மாலி: ஆப்பிரிக்க நாடான பமாக்கோவின் தலைநகர் மாலியில் ஆயுததாரிகள் ஹோட்டல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹோட்டலுக்குள்ளே தானியங்கி-துப்பாக்கி வெடிச் சத்தங்கள் கேட்டுள்ளன. சிலரை ஆயுததாரிகள் பணயமாக பிடித்துவைத்துள்ளதாக செய்தி ஒன்று கூறுகின்றது.
நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஹோட்டலுக்கு அருகே யாரையும் செல்ல முடியாதவாறு பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் பாதுகாப்பு வலயம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.

Leave a comment