கே.ஈ.ஏ. சர்வதேச பாடசாலையின் அறிமுகம் தொடர்பாக முன்னாள் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியும் கே.ஈ.ஏ. சர்வதேச பாடசாலையின் இயக்குனர் சபை பணிப்பாளர்களில் ஒருவருமான ஏ.எல்.எம். றஸூல் தெரிவித்த கருத்துக்களின் ஒலிப்பதிவு

மட்டக்களப்பு: கே.ஈ.ஏ. சர்வதேச பாடசாலையின் அறிமுகம், வளர்ச்சி, தூர நோக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் பீடாதிபதியும் கே.ஈ.ஏ. சர்வதேச பாடசாலையின் இயக்குனர் சபை பணிப்பாளர்களில் ஒருவருமான ஏ.எல்.எம்.றஸூல் தெரிவித்த  கருத்துக்களின் ஒலிப்பதிவு இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

ஒலிப்பதிவு: FM. பர்ஹான்

Published by

Leave a comment