மியன்மார்: மியன்மார் யாகூன் பள்ளிவாயலில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 13 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.அங்கு இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 13 சிறுவர்கள் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
பள்ளிவாயலை அடுத்துள்ள மின்மாற்றி அதிமாக சூடாகியதை அடுத்து அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


Leave a comment