மூவர் உட்பட ஒரு ஆசிரியர் மட்டு கடலில் மூழ்கிப் பலி

Yourkattankudy
Yourkattankudy

பழுளுல்லாஹ் பர்ஹான்

மட்டக்களப்பு: பதுளையிருந்து மட்டக்களப்புக்கு சுற்றுலா வந்த க. பொ. த. சாதாரண தரப்பரீட்சை எழுதிய மாணவர்கள் மூவர் உட்பட ஒரு ஆசிரியர் நேற்று மட்டு நாவலடி முகத்துவார கடலில் மூழ்கிப் பலியாகி சடமலாமக கிடப்பதையும் பாதுகாப்புப்படையினர் பார்வையிடுவதையும் படங்களில் காணலாம்.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment