‘தேசத்துக்கு மகுடம்” கண்காட்சியைப் பார்வையிட மாணவர்கள் ஆர்வம்

muslim-students-1[1]கொழும்பு: அம்பாறையில் நடைபெற்றுவரும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சியைக் காண நாடு முழுவதிலும் இருந்து பெருந்தொகையான மாணவர்கள் நேற்று வருகை தந்தனர்.

ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியே பெரும்பாலான மாணவர்களின் கவனத்தை கவர்ந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

நேற்று தமிழ்- முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்கள் பெரும் எண்ணிக்கையினர் இக்கண்காட்சியைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

muslim-students-1[1]

– அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment