மௌலவி.அல்ஹாஜ்.எம்.ஏ எம். மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி) சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் செய்துகொண்டார்

டீன் பைரூஸ்.

mகாத்தான்குடி: காத்தான்குடி சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் இணைச் செயலாளர் மௌலவி.அல்ஹாஜ்.எம்.ஏ எம்.மஸ்ஊத் அஹ்மத் -ஹாஷிமி அவர்கள், மட்டக்களப்பு  நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான
அல்ஹாபிழ் .என்.எம்.எம்.அப்துல்லாஹ் அவர்களின் முன்னிலையில் சமாதான நீதவானாக சத்திய பிரமாணம் செய்துகொண்டதையே படத்தில் காண்கின்றீர்கள். அருகில் நீதவான் நீதிமன்ற பதிவாளர்திருமதி. திரேசம்மா ஜோசப் அவர்களும் கானப்படுகின்றார்கள்.

m

Published by

Leave a comment