மேற்குறிப்பிடப்பட்டுள்ள இரு சின்னங்களும் பார்ப்பதற்கு ஒன்றாக இருந்தாலும் அவற்றை நன்றாக உற்று நோக்கினால் இரண்டிற்கும் பாரிய வேறுபாடு உள்ளது.
முதலாவது படத்தில் ஹலால் சின்னமும் (Halal Logo) இரண்டாவது படத்தில் ஹறாம் சின்னமும்; (Haraam Logo) காணப்படுகிறது.
இப்படியான ஹறாம் சின்னத்தையும் சில பொருட்களில் அச்சிட்டு விற்பனை செய்கிறார்கள்.
திடீர் என்று பார்ப்பதனால் இந்த வேறுபாடு தெரிவதில்லை. ஹலால் சின்னம் அவசரமாக பார்த்துவிட்டு வாங்குவீர்கள். இனிமேல் பொறுமையாக அதனை வாசித்துப் பாருங்கள்.
ஹறாத்திலிருந்து அனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக!


Leave a comment