றியாத்: றியாத் நகலிரிருந்து 750 கி.மீ தூரத்திலிருக்கும் ஆயான் எனும் ஊரில் இன்று காலை இடம்பெற்ற தீ விபத்தில் 7 இந்தியர்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தியா, மலையாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
வீட்டிற்குள் இருந்த சோபா-கதிரை தீப்பற்றியதனால் இந்ந விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. றியாத் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் உள்ளுர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

Leave a comment