(படங்கள் FM. பர்ஹான்)
காத்தான்குடி: காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டிருக்கும் ஈச்ச மரங்கள் தற்பொழுது காய்க்கத் தொடங்கி இருக்கின்றன. அவற்றின் அழகிய தோற்றத்தின் மேலதிக படங்களை எமது வெளியூர் மற்றும் கடல் கடந்து வாழும் அன்பு வாசகர்களுக்காக பிரசுரிக்கப்படுகிறது.
Leave a comment