-MIH
இஸ்ரேல் என்பது அமேரிக்காவிற்கும், பிரிட்டனிற்கும் தகாத உறவினால் பிறந்த குழந்தை என்று அனைவராலும் செல்லப்படுகின்றது. காரணம் யூதர்களின் சாம்ராஜியம் என்று சொல்லப்படக் கூடிய இஸ்ரேல் எங்கல்லாம் மூக்கை நுழைவித்ததோ அங்கு அமைதியின் வாசனையே இல்லாமல் போயிருப்பதை அன்றும் இன்றும் உலகம் கண்டுவருகின்றது.
தாம்தான் உலகை ஆளப்பிறந்தவர்கள், உலகம் தமது கட்டுப்பாட்டிலேயேவரவேண்டும் என்ற யூதர்களின் உலகமயமாக்கல் சிந்தனை, வளர்ந்து வரும்சமூகங்களை அழித்தொழிப்பதளவில் சென்றிருப்பதை சர்வதேசம் எமக்கு உணர்த்துகின்றது.
இன்று இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையின் பின்னனி கூடஇந்தயூதர்கள்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சிறுபான்மையினராக இருந்தாலும் தமக்கென பல உரிமைகளை வென்றெடுத்து ஒரே தலைமையின் வழிகாட்டலில் வாழும் முஸ்லீம் சமூகத்தின் வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாத யூதர்களின் கைக்குழந்தையே இந்ந பொதுபலசேனவாகும்.
முஸ்லீம்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும், அவர்களின் நிம்மதியைகுலைக்க வேண்டும் என்ற பாரிய சதித்திட்டத்தின் பின்னனியில் திறந்துவைக்கப்பட்ட இஸ்ரேலிய தூரகத்தின் வருகயைத் தொடர்ந்தே இந்நாட்டில்முஸ்லீம்களுக்கு எதிரான கோஷங்கள் எழும்பியிருப்பதை நாம் அறிவோம்.
அன்று அனுராதபுர தர்ஹா, தம்புள்ளை பள்ளி என்று ஆரம்பமான இவர்களின் அட்டகாசங்கள் இன்றும் பொதுபலசேன (பௌத்த அதிகாரம் கொண்ட அமைப்பு) என்ற பெயரில் இந்நாட்டில் ஹலால் தேவையில்லை, இஸ்லாமிய சின்னங்கள் இந்நாட்டில்இருக்கக் கூடாது, முஸ்லீம் பெண்கள் பர்தா அணியக்கூடாது, முஸ்லீம்களை வழிநடாத்திச் செல்லும் ஜம்இய்யத்துல் உலமா இருக்கக் கூடாது, இது பௌத்தநாடு, பௌத்தமே இங்கு பின்பற்றப்பட வேண்டும்…. என தொடர்ந்துசெல்கின்றன.
இதன் பின்னனி முஸ்லீம்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் மற்றுமெறு யூத சூழ்ச்சி இதில் மறைந்திருக்கலாம் எனத் தோன்றுகின்றது. ஆம் சென்ற ஜெனீவாவில் தன் பிரேரனையில் தோல்வி கண்ட அமேரிக்கா மீண்டுமொரு தோல்வியை சந்திக்கக் கூடாது எனும் நோக்கில் தன்னுடைய கைப்பிள்ளை இஸ்ரேலை இதற்குப் பயன்படுத்தி இருக்கலாம்.
இந்த முறை இலங்கைக்கு எதிரான பிரேரணையில் வெற்றி பெற வேண்டுமென்றால் இலங்கை முஸ்லீம்களை அந்நாட்டு அரசுக்கெதிராக குரல் கொடுக்க வைக்கச் செய்வதன் மூலமே முடியும் என சிந்தித்த அமேரிக்கா இஸ்ரேலை இதற்காக பயன்படுத்தியிருக்கலாம். இதன் பின்னனியே இஸ்ரேலுக்கான பொதுபலசேனவின் பிரயாணமும்இ இஸ்ரேல் துதரகம் இலங்கையில் திறந்து வைக்கப்பட்டதுமாக இருக்கலாம்.
பொதுபலசேனவின் செயற்பாடுகள் முஸ்லீம்களுக்கெதிராக இருந்தாலும் அரச ஆதரவு பெற்ற அமைப்பு என தன்னைக் காட்டி யூதப் பின்னனியில் இலங்கை அரசுக்கெதிராக முஸ்லீம்களை திருப்புவதாக இருக்கலாம் எனத் தோனுகிறது. ஏனெனில் இவ்வெதிர்ப்பு நடவடிக்கைகளின் நோக்கம் இந்நாட்டில் பௌத்த மதத்தை பாதுகாப்பதாக இருந்தால் அனைத்து பௌத்தர்களும் இதில் பங்கு கொள்ளவேண்டும். குறிப்பாக பௌத்த தலைமைகளாவது பங்கேடிருக்க வேண்டும். மாறாக இவர்கள் பௌத்த தர்மத்தை பேணாத தீவிர போக்கர்கள் என்றே பௌத்த தலைமைகள் சுட்டிக்காட்டுகின்றன. அதுமட்டுமல்லாமல் இவர்கள் பூரணம் பெறாத அறைகுறைதேரர்கள் என்றே பௌத்த தலைமைகள் சாடுகின்றன.
அதேவேளை அமேரிக்காவும் தன் விடயத்தில் வெற்றி கண்டு விட்டது எனவும் எண்ணத் தோனுகிறது. ஏனெனில் கடந்த ஜெனீவாவில் இலங்கை அரசுக்கு இருந்த ஆதரவு இப்பொழுது நடைபெறும் ஜனீவாவில் இல்லை என்பதே. இந்த விடயம் தேசியரீதியில் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியிலும் கேள்வியாகவே உள்ளது. இதில் தெரியவரும் விடயம் என்னவென்றால் இவர்கள் பௌத்தத்தை பாதுகாக்கவேண்டும் என்ற பெயரில் தம் விடயத்தை சாதிக்க நினைகின்றனர். ஆச்சரியம் என்னவெனில் இவர்களின் இச்சூழ்ச்சியை அறியாமல் அரசாங்கமே இவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகும். இதர்காக அரசாங்கத்தின் மூளைசலவை செய்யப்பட்டு இருக்கலாம்.
ஏனெனில் இலங்கைக்கு ஆதரவு அளித்த இஸ்லாமிய நாடுகள் சில ஹலால் பிரச்சனையின் பின் இலங்கையின் ஏற்றுமதிக் கப்பல்களைத் திருப்பிஅனுப்பியுள்ளன. இது அணைத்திற்கும் காரணம் பொதுபலசேன என்ற யூதக் குழந்தை என்பதே உண்மை. தனக்கே திட்டமிடப்பட்டுள்ள இச் சூழ்ச்சியை மூளைச் சலவைசெய்யப்பட்டுள்ள அரசாங்கம் இதை அறியாது முஸ்லீம்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குஆதரவளிப்பது ஆச்சரியப்படத்தக்க விடயமாகும். உண்மை இவ்வாறு இருந்தால் ‘தன் காலை கடிக்க இருக்கும் நாய்க்கு தானே முள்ளுப் போட்டு வளர்க்கும் கதையாக’ அரசாங்கத்தின் நிலை மாறி விடும். இதுவிடயத்தை அரசாங்கமே சிந்திக்க வேண்டும்.
Leave a comment