– டீன் பைரூஸ்.
காத்தான்குடி: அரேபிய மண்ணுக்க அழகை கொடுப்பதில் ஈத்த மரங்களின் பங்கு கனிசமானது. அவ்வாறுதான் காத்தான்குடி மண்ணுக்கும் அப்படியான ஈத்த மரங்கள் அழகை கொடுத்துக் கொண்டிருக்கின்றது.
அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட எத்தனையோ வகையான மரங்கள் உலகினில் உயிர் வாழ்கின்றன. அவை ஒவ்வொன்றும் அதிசயமானது, அற்புதமானது அவற்றில் ஒன்றுதான் இந்த ஈத்த மரமும்.
காத்தான்குடி பிரதான வீதியில் நடப்பட்டுள்ள பல ஈத்த மரங்கள் தற்பொழுது காய்க்க ஆரம்பித்துள்ளன.


Leave a comment