2014ம் ஆண்டுக்கான 08வது ‘தெயட கிருள’ தேசத்துக்கு மகுடம் கண்காட்சி கேகாலை, குருநாகல், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களை மையமாக வைத்து நடைபெரும் – ஜனாதிபதி

mahindaஅம்பாறையிலிருந்து எமது செய்தியாளர் பழுளுல்லாஹ் பர்ஹான்

2014ம் ஆண்டுக்கான 08வது ‘தெயட கிருள’ தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்திக்கண்காட்சி கேகாலை, குருநாகல், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களை மையமாக வைத்து நடைபெரும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

2013 தேசத்திற்கு மகுடம் ‘தெயட கிருள’ தேசிய அபிவிருத்திக் கண்காட்சியை அம்பாறை ஹாடி தொழிநுட்பக் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை மாலை 05.30மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Published by

Leave a comment