அசாத்சாலியை குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணைக்கு வருமாறு அழைப்பு

Asad-sali_[1]இலங்கையின் குற்றப்புலனாய்வு துறையினர் இன்று விசாரணைக்கு வருமாறு முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணி தலைவர் அசாத் சாலிக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

இன்று முற்பகல் 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அசாத் சாலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும் விசாரணைக்கான காரணம் எதுவும் தமக்கு கூறப்படவில்லை என்று அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.

(வீரகேசரி)

Published by

Leave a comment