காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கணனி வழங்கி வைப்பு

kattankudy (3)
BY: FM. Farhan

காத்தான்குடி மத்திய  கல்லூரி தேசிய பாடசாலை உயர் தர பிரிவு காரியாலயத்திற்கு தனியான  கணினி ஒன்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தனது சொந்த நிதியில் கடந்த  (18.3.2013) அன்று வழங்கி வைத்தார்.

இந்த வைபவம் காத்தான்குடி மத்திய கல்லூரி  தேசிய பாடசாலை நூல் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

 

kattankudy (3)
WWW.YOURKATTANKUDY.COM

பாடசாலை உயர்தர பிரிவு பகுதித் தலைவர் எம்.எம்.எச்.எம். இப்றாஹிம் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் எம்.எப்.எம்.சிப்லி பாறூக், காத்தான்குடி மத்திய  கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் யூ.எல்.எம். முபாறக், உப அதிபர்களான எம்.எல்.எம். லாபிர், எம்.ஐ.எம். இஸ்ஸத் மற்றும் பாடசாலையின் உயர்தர வகுப்பு ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

kattankudy (2)
WWW.YOURKATTANKUDY.COM
kattankudy
WWW.YOURKATTANKUDY.COM

இந்நிகழ்வில் விஷேட உரை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் எம்.எப்.எம்.சிப்லி பாறூக்கினால் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

kattankudy (4)
WWW.YOURKATTANKUDY.COM

Published by

Leave a comment