
படங்கள்: FM. பர்ஹான்
எதிர்வரும் 22ம் திகதி திறக்கப்படவிருக்கும் இலங்கையின் 3வது நீளமான பாலமும், தொழிநுட்பத்தில் தெற்காசியாவின் முதலாவது பாலமாகவும் அமையும் மட்டக்களப்பு-கல்லடி புதிய பாலத்தின் வேலைகள் முடியும் தருவாயில் வந்திருக்கின்றன.
இரவு பகலாக தொடர்ந்து துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய கல்லடிப் பாலத்தின் அழகிய காட்சிகளை ஊருக்கு வெளியிலும் கடல் கடந்துவாழும் எமது அன்பு வாசக உறவுகளுக்காகவும் இங்கு பதிவேற்றப்படுகின்றன.
Leave a comment