AF47
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பேரினவாதத்தின் அச்றுறுத்தல்களுக்கு எதிராக இலங்கையின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் எதிர்ப்பப் பேரணியை நடாத்த தீர்மானித்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று கிழக்கில் வெளியான துண்டுப்பிரசுரம் இங்கு பிரசுரிக்கப்படுகிறது.



Leave a comment