
M. ஜஹானி
அஷ்-ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தினால் 2013ம் ஆண்டு முன்னெடுக்கப்படுகின்ற சமாதான நிகழ்ச்சித் திட்டத்தின் ஒர் பிரிவாக காத்தான்குடி ஹைறாத் வித்தியாலய மாணவர்களையும் ஆரையம்பதி நவரட்னராசா வித்தியாலய மாணவர்களையும் இணைத்த சமாதான கல்வி சுற்றுலா ஒன்றை கடந்த 16-03-2013 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்துது.
இதில் முறையே இரு பாடசாலைகளில் கல்வி கற்கும் தரம் 4, 5 மாணவ மாணவிகளும் மற்றும் அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இக் கல்வி சுற்றுலாவின் போது கிழக்கு பல்கலைக்கழகம், பொலனறுவையிலுள்ள அருங்காட்சியகம், பராக்கிரமபாகு சமுத்திரம் மற்றும் வரலாற்று முக்கியத்தவமிக்க பல இடங்களையும் மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.


Leave a comment