
– பஹ்மி யூஸூப்
திருகோணமலை 5ம் கட்டைப் பகுதியில் நீண்டகாலமாக வியாபாரம் செய்து வந்த நபரொருவரை திருகோணமலை பிரதான பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் 15.03.2013 வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் கைது செய்துள்ளனர். இவரிடமிருந்து 5 கிலோ, 150 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a comment