‘ஹராம்-ஹலால்’ தொடர்பான துண்டுப்பிரசுரம் காத்தான்குடியில்…..

AF-42

DSC00008‘ஹராம்-ஹலால் என்பது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்த மானது அல்ல அது முழு மனித குலத்துக்கும் உரித்தானது’ என்ற தொனிப் பொருளில் துண்டுப்பிரசுரம் ஒன்று  (15.03.2013 வெள்ளிக்கிழமை ) இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்னர் வினியோகிக்கப் பட்டுள்ளது.

அவை உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்கின்றோம்.DSC00008DSC00010

Published by

Leave a comment