மன்னார் உப்புக்குளத்தை சேர்ந்த எம்.ஏ.எம்.அனஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமனம்

anas 1– இர்ஷாத் றஹ்மத்துல்லா

மன்னார் உப்புக்குளத்தை சேர்ந்த எம்.ஏ.எம்.அனஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியா இவர், மன்னார் நீதவான் நீதிமன்றில் சமுதாய சீர்த்திருத்த அதிகாரியுமாக கடமையாற்றிவருகின்றார்.

மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க செயலாளராக கடமையாற்றிவருவதுடன், முன்னாள் சிறைச்சாலை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். பல் துறையிலும் பணியாற்றியுள்ள இவர், காலி துந்துவ முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாயலயங்களின் பழைய மானவருமாவார்.

Published by

Leave a comment