மட்டக்களப்பு பஸ் குடை சாய்வு!

busமட்டக்களப்பிலிருந்து வாழைச்சேனை நோக்கி அதிவேகமாக பயணித்துக் கொண்டிருந்த தனியார் பஸ் வண்டியொன்று மயிலம்பாவெளியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதை படத்தில் காணலாம். -தினகரன்

bus

Published by

Leave a comment