பாதை மாறிய பயணம்…….

2013-03-13 08.49.04AF-42.

பதிய காத்தான்குடி கர்பலா வீதியின் அபிவிருத்தி திட்டத்திற்காக வெட்டப்பட்டிருந்த காண் மடுவில் TOYOTA VAN ஒன்று  சாரதியின் கவனயீனத்தால் குடை சாய்ந்திருக்கின்றது.

அவசரமாக ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள்  அனைத்தும் முன்னறிவிப்பின்றி இடை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக தகவல்.

அந்த வகையில்  அவ்வீதியால் வந்த வேன்  மழை நீரால் நிரம்பியிருந்த  பள்ளத்தில் குடை சாய்ந்தது.

மேற்படி சம்பவம் 13.03.2013 புதன்கிழமை இன்று காலை காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது.

2013-03-13 08.49.042013-03-13 08.50.18

Published by

Leave a comment