ஹிஜ்ரி 1434 ஜமாதுல் அவ்வல் தலைப் பிறை இன்றாகும். கொழும்பு பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் பிறைக்குழு அறிவித்தள்ளது.
தலைப் பிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டதால் இன்ஸா அல்லாஹ் ஜமாதுல் அவ்வல் பிறை ஒன்று, இன்றாகும்.
தகவல்-
அல்ஹாஜ்-மௌலவி SMM.முஸ்தபா (பலாஹி) JP
பிறைக்குழு செயலாளர்,
காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை.

Leave a comment