காத்தான்குடி கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் 2013 ஆண்டுக்காண 15வது வருடாந்த மாநாடு சிறப்பாக நடாத்த உதவிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்

டீன் பைரூஸ்.

DSC00005 - Copyகாத்தான்குடி கதீப்மார், இமாம்கள் சம்மேளனத்தின் 2013 ஆண்டுக்காண 15வது வருடாந்த மாநாடும் சமூக மேம்பாட்டுக்கான உலமாக்களின் பங்களிப்பு எனும் தொனிப்பொருளிலான விஸேட கருத்தரங்கு மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிய உதவிய வல்ல நாயன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.  ( அல்ஹம்துலில்லாஹ் )

இந்நிகழ்வில் கலந்து  கொண்ட சகல உலமாக்களுக்கும் ஏனைய அனைவருக்கும்  மனமார்ந்த நன்றிகள்.

இவ்வண்ணம்.

செயலாளர்.

மௌலவி- SMM-முஸ்தபா (பலாஹி) JPDSC00005 - Copy

Published by

Leave a comment