குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் “காண கண் கோடி வேண்டும் கஃபாவை…!” புனித உம்ரா சிறப்புப் பயிலரங்கம்!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
 kuwaitகுவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், ஏற்பாடு செய்யும் புனித உம்ரா 1434 / 2013 பயணத்தை முன்னிட்டு உம்ரா யாத்ரீகர்களுக்கு “காண கண் கோடி வேண்டும் கஃபாவை…!” என்ற தலைப்பில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 15.03.2013 வெள்ளிக்கிழமை அன்று அந்திமாலை 6:00 மணி முதல் மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 9:30 மணி வரை குவைத், ஃகைத்தான், K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான “அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளி”வாசலில் சிறப்புப் பயிலரங்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
 
அமர்வு 1: மக்ரிப் முதல் இஷா வரை
  • திருக்குர்ஆனை திருத்தமாக ஓத சிறப்பு பயிற்சி வகுப்பு
அமர்வு 2: இஷா முதல் இரவு 9:30 வரை
  • புனித உம்ரா சிறப்புப் பயிலரங்கம்
  • தலைப்பு: காண கண் கோடி வேண்டும் கஃபாவை…!
சிறப்புரை:
  • குவைத் வாழ் தமிழ் ஆலிம் / அறிஞர் பெருமக்கள்
குறிப்பு:
  • அமைப்பு, கொள்கை வேறுபாடின்றி தமிழறிந்த அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளும் இந்த பயிலரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
  • தெளிவான விளக்கமான எளிமையான சொற்பொழிவுகள் இடம்பெறும்.
  • பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
kuwait
அனைவரும் வருக… அன்பர்களையும் அழைத்து வருக… அளவிலா அறிவமுதல் பெறுக…
மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து இணைப்பைப் பார்வையிடவும்.
—————————————————————————————————–

செய்தி:

தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),

குவைத்.

துரித சேவை அலைபேசி: (+965) 97 87 24 82

மின்னஞ்சல்: q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com

இணையதளம்: www.k-tic.com

யாஹூ குழுமம்: http://groups.yahoo.com/group/K-Tic-group

கூகுள் குழுமம்: http://groups.google.com/group/q8tic

——————————————————————————————————-
Web & Media Wing,
Kuwait Tamil Islamic Committee (K-Tic)
Kuwait.
Hotline : (+965) 97 87 24 82
Emails : q8_tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
Official Website : www.k-tic.com
Yahoo Group : http://groups.yahoo.com/group/K-Tic-group
Google Group : http://groups.google.com/group/q8tic

Published by

Leave a comment