இன்றைய அ.இ.ஜ.உ. இன் பத்திரிகையாளர் மாநாடு: தீர்மானத்தின் காணொளி

AF-47

IMG_8812[1]பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இலங்கையில் இடம்பெற்று வந்த ஹலால் எனும் முஸ்லிம்களின் உரிமைகளுக்கு எதிரான பொது பல சேனாவின் துவேசத்தனமான கருத்துக்களுக்கும் அவர்களது இலங்கையில் ஹலால் அகற்றல் நவடிக்கைகளுக்கும் எதிராக இலங்கை அரசியல்வாதிகள் வாய் மூடி மௌனம் காத்துவரும் இத்தருணத்தில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இன்றைய பத்திரிகையாளர் மாநாட்டில், இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டிருக்கும் ஹலால் விடய சர்ச்சைக்கு முடிவு வழங்கியது.

பொதுபல சேனாவின் சிரேஸ்ட உறுப்பினர்கள், மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் சூழ்ந்திருந்த கொழும்பு ‘சினமன் கார்டன்’ மண்டபத்தில், அ.இ.ஜ. உலமாவின் சிரேஷ்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

ஹலால் தீர்மானம் பற்றிய அ.இ.ஜ.உ வின் காணொளி இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

Published by

Leave a comment