
MTM. சரீக் (ஆசிரியர்)
உயர்தரப் பிரிவு பகுதித் தலைவர் எம். எம். எச். எம். இப்றாஹீம் ஆசிரியர் தலைமையில் கல்லூரியின் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் யு. எல். ஏ. முபாரக் அவர்களும் கௌரவ அதிதிகளாக கல்லூரியின் பிரதி அதிபர்களான எஸ். எச். பிர்தௌஸ், எம். எல். எம். லாபிர், எம். ஐ. எம். இஸ்ஸத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் இந்நிகழ்விற்கு விசேட பேச்சாளர்களாக திருமதி அனீஸா பிர்தௌஸ், மௌலவியா சில்மியா தாரிக் மற்றும் ஆசிரியை கதீஜா புவாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Leave a comment