பொது பல சேனாவின் ‘மெத் செவண’ பௌத்த கலாசார மத்திய நிலையம் இன்று காலியில் திறந்து வைப்பு: ஒலி வடிவம் இணைப்பு

By FM. Farhan
By FM. Farhan

பழுளுல்லாஹ் பர்ஹான்

பொது பல சேனா’ வின் ‘மெத் செவண’ காலி பௌத்த கலாசார மத்திய நிலையம் இன்று காலி பிலான பிரதேசத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

ஜேர்மனி பிரஜையான சமூக சேவையாளர் மைக்கல் ஜே.ஏ. கித்மீர் என்பவர் இலங்கையின் கலாசாரத்தை பாதுகாப்பதற்காக  குறித்த நிலையத்தை பொது பல சேனாவுக்கு வழங்கிவைத்ததாக பொதுபல சேனாவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட கோத்தபாய ராஜபக்ஷ விஷேட உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

கோத்தபாய ராஜபக்ஷயின் ஒலி வடிவம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.

Published by

Leave a comment