
– பழுலுல்லாஹ் பர்ஹான்
இலங்கையில் நாலா பக்கங்களிலும் பொதுபல சேனா என்ற இனவாத பௌத்த பயங்கரவாத அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அநியாயங்கள் அட்டூழியங்கள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என ஸ்ரீ.ல.மு.கா மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே. றம்ழான் நேற்று தெரிவித்தார்.
நேற்று புதன்கிழமை தனது அமர்வுக்கு முன் அவர் எமக்கு வழங்கிய கருத்துக்களின் ஒளி வடிவம் இங்கே இணைக்கப்பட்டிருக்கின்றது.
Leave a comment