
பழுலுல்லாஹ் பர்ஹான்
பொதுபல சேனாவினால் முஸ்லிம்களுக்கும் புனித இஸ்லாத்திற்கும் எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் மத அடக்கு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது மட்டு மாநகரசபை சபா மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாநகர சபையின் மாதாந்த அமர்வில் கறுப்பு பட்டியனிந்து, பொதுபல சேனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகர சபையின் மாதாந்த அமர்வில் கறுப்பு பட்டியனிந்து காட்சியளித்த ஸ்ரீ.ல.மு.கா மட்டு மாநகரசபை உறுப்பினர் என்.கே. றம்ழான்…
மேலதிக விபரங்கள் விரைவில்…….
Leave a comment