பழுளுல்லாஹ் பர்ஹான்
ஒல்லிக்குளம் அக்ரம் லேர்னர்ஸின் உரிமையாளரும் மௌலவி வஸீமின்(மனாரியின்)தந்தையின் ஜனாஸா தொழுகை நாளை காலை 08.00மணிக்கு-இரண்டாம் இணைப்பு
மட்டக்களப்பு ஒல்லிக்குளம் அக்ரம் லேர்னர்ஸின் உரிமையாளர் ஜனாப் ஏ.ஜீ.எம். கலீல் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை வெள்ளிக்கிழமை காலை 08.00 மணியளவில் ஒல்லிக்குளம்கீச்சான்பளம்மையாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
ஒல்லிக்குளம் பாகியாதுஸ் ஸாலிஹாத் பள்ளிவாயலில் தொழுகை நடாத்தப்பட்டு குறித்த மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
10பிள்ளைகளின் தந்தையான இவருக்கு 18வயதிற்கு குறைந்த 07 பிள்ளைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்னாரது மறைவின் துயரத்தில் இருக்கும் குடும்பத்தினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன் அன்னாரது மறுமை வாழ்க்கை சுவனத்துப் பூங்காவாக அமைய பிரார்த்திக்கின்றோம்.
Leave a comment