ஹம்பாந்தோட்டை மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தினை பார்வையிட 08 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரைக்கும் பொது மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதனை நாளாந்தம் 20,000 இற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு வருகின்றனர். ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ எம். பி. பாடசாலைகளுக்கு போக்குவரத்து வசதிகளை பாடசாலை மாணவர்களுக்கு விமான நிலையத்தினை பார்வையிடு வதற்கான சந்தர்ப்பத்தினை வழங்கியுள்ளார்.
-தினகரன்
![Mattala-Airport[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/mattala-airport1.jpg?w=300&h=181)
![13288037011[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/132880370111.jpg?w=300&h=180)
![z_p06-Tourism-05[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/03/z_p06-tourism-051.jpg?w=300&h=200)
Leave a comment