காத்தான்குடி குட்வின் சந்தியில் அமைக்கப் பட்டுவரும் அலங்கார கோபுரம், வடிகாண் திட்டம் தொடர்பாக காத்தான்குடி மெத்தைப் பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபையினருக்கும் காத்தான்குடி நகர சபைக்குமிடையில் ஏற்பட்ட தகராரு காரணமாக சுமார் ஒரு வருடங்களுக்கு மேலாக அபிவிருத்திப்பணிகள் நிறுத்திவைக்கப் பட்டிருந்தன.
சென்ற 01.03.2013 மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சிவபாதசுந்தரம் அவா்களினால் (வழக்கு தொடர்பான நகர சபைக்கான செலவினங்களை பள்ளி நிர்வாக சபை வழங்க வேண்டும் என்ற உத்தரவுடன்) மேற்படி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
விடயம் இவ்வாரிக்க காத்தான்குடி குட்வின்சந்தி குர்ஆன் சதுக்கமாக மாறப் போகின்றது. நீதி மன்ற தீப்பினை அடுத்து அதற்கான அபிவிருத்திப் பணிகள் பெய்து வரும் அடை மழையினையும் பொறுப்படுத்தாது மிகவும் துரிதமாக நடை பெற்று வருகின்றது.








Leave a comment