மதரசா மாணவா்களுக்கு உதவினார் கிழக்குமாகாண சபையின் பிரதி தவிசாளா் அல்ஹாஜ்-SM.சுபைர்/MPC

AF-42

ssஇல்மை தேடிப்படிப்பது ஒவ்வோர் மீதும் கடமையாக உள்ளது. அந்த வகையில்  அல்லாஹ்வின் இல்மை கற்கக் கூடிய மாணவா்களுக்கு உதவுவது என்பது  பெரும் பாக்கியமாகும்.  

ஏறாவூ பைசானுல் மதீனா அரபுக் கல்லுாரியில் கல்வி கற்கும் வறுமையான மாணவா்களின் நலன் கருதி முன்னாள் சுகாதார அமைச்சரும் இன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், பிரதி தவிசாளருமான கௌரவ அல்ஹாஜ் SM.சுபைர் JP/MPC அவா்களினால் சுமார்  2.1/2 இலட்சம் ரூபாய் பெறுமதியான கட்டில்கள், மெத்தைகள் மேற்படி மதரசா மாணவா்களுக்கு வழக்கிவைக்கப்பட்டன.ssssss

Published by

Leave a comment