காத்தான்குடி அரபிக் கலாசாலை வீதியில் வசித்து வந்த அல்-ஹாஜ் A. A. றாசிக் அவா்கள் இன்று (02.03.2013 சனிக்கிழமை )அதிகாலை காலமானார்கள் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்.
இவா் பாத்திமா றகுமா பீவியின் அன்புக் கனவரும், அல்-ஹாஜ் முகம்மது மாஹிர் (நகை வியாபாரி) Dr. சுக்ரி , றிஸ்வி, பாத்திமா றினோஸா ஆகியோரின் தந்தையுமாவார். அன்னாரின் ஜனாஸா தொழுகை காத்தான்குடி 05 ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ மஸ்ஜிதில் அஸா் தொழுகையின் பின்னர் தொழுவிக்கப்பட்டு அப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
Leave a comment