காத்தான்குடி 01. மீரா ஜூம்ஆ பள்ளிவாயல் மஹல்லாவினில் வசித்து வரும் முபாறக் ஹூசைனியா ஆகியோர்களின் அன்பு புதல்வன் முஹம்மது மஹ்சூம் (வயது 07) இருதய நோய் காரனமாக பாதிக்கப் பட்டுள்ளார்.
இவருக்கு மிக அவசரமாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என வைத்திய நிபுணா்கள் வேண்டியிருப்பதனால் வைத்திய செலவுக்கு மிக்க கூடதலான நிதி தேவைப்படுகின்றது.
எனவே இச்சிறுவனின் உயிரை அழ்ழாஹ்வின் உதவியோடு காப்பாற்ற உங்களால் முடிந்தளவு உதவுங்கள்.
தாய்- MH-ஹூசைனிய்யா
இலக்கம்- 34 , யுடையார் ஒழுங்கை,
ஸாவியா வீதி , காத்தான்குடி 01
தொலை பேசி – 065- 22 47 301 /075 43 45 362


Leave a comment