-MJ
இலங்கையில் தற்பொழுது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொன்டு புகழிடம் கோரி, அவை நிராகரிக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள் விசேட விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட இருந்தனர்.
எனினும் இவர்கள் இலங்கையில் சித்திரவதைக்குள் உள்ளாக்கப்படலாம் என்ற உயர்நீதிமன்ற மேம்முறையீட்டை அடுத்து, அனுப்பப்படவிருந்த ஒரு பகுதியினர் தற்பொழுது மீண்டும் முகாம்களுக்குள் அனுப்பப்ட்டிருப்பதாக பிரித்தானிய செய்திச் சேவையான சனல்4 தெரிவித்திருக்கின்றது.
Leave a comment