சட்டவிரோதமாக சவீகரிக்கப்படு அமைக்கப்பட்டிருந்த சுற்று வேலிகள் மற்றும் குடியிருப்புக்கள் மாநகர மேயரின் பணிப்புரைக்கு அமைவாக அகற்றப்பட்டது

– பழுளுல்லாஹ் பர்ஹான்

BY: FM. Farhan
BY: FM. Farhan

கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தை சுற்றி உள்ள அயலவர்களினால் மைதானக் காணி சட்டவிரோதமாக சவீகரிக்கப்படு அமைக்கப்பட்டிருந்த சுற்று வேலிகள் மற்றும் குடியிருப்புக்கள் இன்று (27.02.2013) முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் பணிப்புரைக்கு அமைவாக அகற்றப்பட்டது.

சந்தாங்கேணி மைதானம் நாளுக்கு நாள் அயல்வாசிகளினால் சவீகரிக்கப்பட்டுருவது  தொடர்பில் விளையாட்டுக் கழகங்கள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவந்ததனைத் தொடர்ந்து முதல்வர் தலைமையில் ஆனையாளர் ஜே.லியாகத்அலி, பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, மாநகர சபை உறுப்பினர்களான ஏ.நிசார்டீன், எச்.எம்.எம்.நபார், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டபோது முதல்வரினால் மேற்படி பணிப்புரை விடுக்கப்பட்டது.       

BY: FM. Farhan
BY: FM. Farhan
IMG_1105
Your Kattankudy
IMG_1115
Your Kattankudy
IMG_1160
Your Kattankudy

    

             

Published by

Leave a comment