சமுர்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகஸ்தர்;களின் 15 ஆவது வருடாந்த மாநாடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அலரி மாளிகையில் இன்று (26) நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய அதிகாரிகளுக்கும் புலமைப்பரிசில் பெற்ற சமுர்தி ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் ஜனாதிபதி விருதுகள் வழங்கினார்.
சமுர்தி ஊழியர்களுக்காக ஜனாதிபதி ஆற்றிய பங்களிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகiயில் சமுர்தி ஊழியர்கள் சார்பில் ஜனாதிபதிக்கு நினைவுச்சின்னம் பரிசளிக்கப்பட்டது.
-அரசாங்க தகவல் திணைக்களம்
![samurdhi-3[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/02/samurdhi-31.jpg?w=300&h=187)
Leave a comment