முன்னாள் புலி உறுப்பினரான சாந்தனி, ஜனாதிபதியிடம் ஆசி பெற்றார்!

HE-Shanthani[1]கடற்படையின் வாத்தியக் குழுவில் இணைந்துள்ள முன்னாள் புலி உறுப்பினரான எஸ். சாந்தனி நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்சவின் ஒத்துழைப்புடன் வவுனியா ‘சிறிலிய சவிய’ புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்ற சாந்தனி, சர்வதேச பாடசாலையொன்றில் உயர் கல்வி கற்றவரராவார்.

ஜனாதிபதியின் பாரியார் சிரந்தி ராஜபக்சவும் ,கடற்படையின் லெப்டினன் யோசித ராஜபக்சவும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டார்.

– அரசாங்க தகவல் திணைக்களம்

HE-Shanthani[1]02_copy_copy_copy_copy_copy_copy_copy[1]

Published by

Leave a comment