மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு கல்லடிப்பாலத்தின் நிர்மாணப் பணிகள் இறுதிக் கட்டத்தினை அடைந்திருக்கும் நிலையில் ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் மஹிந்த சிந்தனையின் கீழ் மட்டக்களப்பு மண்முனைப் பாலம் மிக அவசரமாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.






Published by

Leave a comment