‘சிங்களவராகிய எமக்கு ஹலால் வேண்டாம்’ கண்டியில் போஸ்டர்கள்

Halaal%20Identify[1]கண்டியில் சில இடங்களில் ஹலால் எதிர்ப்பு சுவரொட்டிகள் போடப்பட்டுள்ளன. இச் சுவரொட்டிகளில்‘சிங்களவராகிய எமக்கு ஹலால் வேண்டாம்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

கண்டி நவயாலதென்னை இராணுவ அதிகாரிகளின் உத்தியோகபூர்வ குடியிருப்பிற்குச் செல்லும் பாதை உட்பட இன்னும் சில இடங்களில் மேற்படி இவ்வாறான போஸ்ட்டர்கள் போடப்பட்டுள்ளன.

Virakesari

Published by

Leave a comment