ஸாலிஹ் அல்குர்ஆன் மதரஸாவின் பரிசளிப்பு விழா

DSC00001– டீன் பைரூஸ். JP

காத்தான்குடி ஸாலிஹ் மதரசாவிலிருந்து  இம்முறை  அல்குர் ஆன் பரீட்சையில் சித்தியடைந்த சுமார் 78 மாணவா்களை கௌரவிக்கும் மாபெரும் 20 வது வருட விழா ( 22.02.2013 வெள்ளிக்கிழமை ) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஸாலிஹ் மதரசாவின் அதிபர் மௌலவி MSM. அஸார் தலைமையில் நடைபெறவுள்ளது.

ம் மாபெரும் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.   DSC00001DSC00003DSC00004DSC00005

Published by

Leave a comment