இலங்கை வங்கியில் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட பயிற்சிப் பட்டதாரிகள் 1800 பேர் வங்கி உதவியாளராக நியமனம் பெற்றனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டன.
அலரி மாளிகையில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில், நிதி திட்டமிடல் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம, இலங்கை வங்கியின் தலைவர் ராஸிக் சரூக் மற்றும் வங்கியின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துக் கொண்டனர்.
(GA)
![Trainee_Staff_Assistants_to_BOC_6[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2013/02/trainee_staff_assistants_to_boc_61.jpg?w=300&h=106)
Leave a comment