காத்தான்குடி மட்/அல்-அமீன் மகா வித்தியாலய மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்

OLYMPUS DIGITAL CAMERAடீன்பைரூஸ்.

புதிய காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தினைச் சோ்ந்த  மூன்று மாணவிகள்  பல்கலைக்  கழகத்திற்குத் தெரிவானதினை முன்னிட்டு சென்ற ( 12.02.2013 திங்கற்கிழமை ) பாடசாலையின் அதிபர்,ஆசிரியா்கள், மாணவா்களால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

புதிய காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்தினைச் சோ்ந்த மாணவிகளான

1)  KM-பாத்திமா றிகாஸா.

2) AS- ஸம்றா  பர்வீன்.

3) MU-பாத்திமா ஜெஸ்னா.  ஆகிய மூன்று மாணவா்களுமே  பல்கலைக்  கழகத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.

புதிய காத்தான்குடி மட்/அல் அமீன் வித்தியாலயத்திலிருந்து  முதல் தடவையாக  2011 ம் ஆண்டில் தான் உயர்தரப் பரீட்சைக்காக மாணவா்கள் தோற்றினர் அவா்களில் மாணவி KM-பாத்திமா றிகாஸா  அந்த ஆண்டிலேயே  பல்கலைக்  கழகத்திற்குத் தெரிவானார்.

இம்முறை (2012) உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவா்களுள்  MU-பாத்திமா ஜெஸ்னா, AS-பாத்திமா பர்வீன் ஆகிய இருவரும் பல்கலைக்  கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

DSC00355OLYMPUS DIGITAL CAMERAOLYMPUS DIGITAL CAMERA

Published by

Leave a comment