எமது நிருபர்.
காத்தான்குடி மீடியா போரத்தின் கன்னி வெளியீடான “ றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி ” எனும் புத்தக வெளியீடு மிக விரைவில் காத்தான்குடி மண்ணிலிருந்து வெளிவரவுள்ளது. றிஸானா நபீக்கின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சகல விடயங்களையும் ஒரே பார்வையில் உள்ளடக்கி வருகின்ற இப்புத்தகமானது உலகின் முதலாவது நுால் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.



Leave a comment