பொது பல சேனா அமைப்பு நாளை மஹரகமவில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
நாட்டில் பௌத்த மதத்தின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான அனுமதியை மஹரகம பொலிஸார் வழங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.
முஸ்லிம் அமைச்சர்களின் பலவீனத்தால் இவ்வாறான போராட்டங்கள் இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெற்று வருவதும் குறிப்படத்தக்கது.
Leave a comment