1080 பேருக்கு தபால் திணைக்களத்தில் தொழில் வாய்ப்பு!

postal-1[1]16 வருடங்களுக்குப் பின்னர் முதன்முறையாக 1080 பேருக்கு தபால் திணைக்களத்தில் தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற விசேட வைபவம் ஒன்றில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவூ செய்யப்பட்ட சிலருக்கு அடையாள நியமனங்களை வழங்கினார்.

postal-2[1]

– அரசாங்க தகவல் திணைக்களம்

Published by

Leave a comment