-டீன் பைரூஸ்.
காத்தான்குடியைச் சேர்ந்த MKM. வலீத் ( வயது ஒன்பது மாதம்) மூளையில் ஏற்பட்ட கட்டியினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அவசியம் இவருக்கு சத்திர சிகிச்சை செய்ய வேண்டுமென வைத்திய நிபுணா்கள் சிபாரிசு செய்துள்ளனா். சத்திர சிகிச்சை செய்வதாயின் சுமார் 03 இலட்சம் ரூபாய் தேவைப்படுவதாக அறியமுடிகின்றது.
வறுமையான குடும்பத்தில் பிறந்த இக்குழந்தையின் உயிரைக்காப்பாற்ற ( 1000/= ரூபாய் ஆகினும்) உங்களால் முடியுமான தொகையினை சதகா செய்யுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
பணம் அனுப்புவதாயின்,
MRS/AL.VAHITHA
A/C. 4116050- BANK OF CEYLON,
KATTANKUDY, SRI LANKA.
மஹல்லா பள்ளிவாயலினால் வழங்கப்பட்ட கடிதம்.
–

Leave a comment