
– ஏ.எல்.எம்.தாஹிர்
ஓட்டமாவடி முஹம்மத் றினாஸ் எழுதிய ‘குர்ஆனிய கதைகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை(8) ஓட்டமாவடி தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான அல்ஹாஐ; எம்.எஸ்.எஸ். அமீர் அலி, நூலாசிரியரின் சிரிய தந்தையிடம் இருந்து முதற்பிரதியை பெற்றுக்கொள்வதையும் அருகில் நூலாசிரியர் நிற்பதையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் படத்தில் காணலாம்.



Leave a comment